பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் பகுதிநேர என்சிசி அதிகாரியாக நேர்முகத் தேர்வு மற்றும் NCC பயிற்சி அளிக்கப்பட்டு பகுதிநேர அலுவலராக நியமிக்கப்படுவர்.
அரசு இப்பதவிக்கான சம்பளம் எதையும் நிர்ணயிக்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் ஆசிரியர்களாக இருந்து பகுதி நேர அலுவலராக நியமிக்கப்படுவதால் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் தங்கள் ஆசிரியர் பணிக்கான சம்பளம் வாங்குகின்றனர்.
மாறாக இவர்களுக்கு தரவரிசை ஊதியம் மற்றும் monthly allowance கொடுக்கப்படும். அது அவர்களின் கிரேடை பொறுத்து மாறுபடும்.
அதிலும் தரவரிசை ஊதியம் அவர்கள் என்சிசி பணி நிமித்தமாக அதாவது கேம்புக்கு செல்லும்போது மட்டுமே நாட்களை பொறுத்து வழங்கப்படும்.






No comments:
Post a Comment